ஐ எஃப் எல் ஏ – யுனெஸ்கோ பொது நூலக அறிக்கை 2022

Abstract

புதுப்பிக்கப்பட்ட ஐ எஃப் எல் ஏ – யுனெஸ்கோ பொது நூலக அறிக்கை 2022 நூலக உரிமைகளை பெறுவதற்கான முக்கிய கருவியாகும். கடைசியாக 1994 இல் புதுப்பிக்கப்பட்டு தற்போதைய தொழில்நுட்ப மற்றும் சமூக மாற்றங்களை கருத்தில் கொண்டும், நூலகங்களின் உண்மை நிலை மற்றும் பணிகளை விவரிக்கும் விதமாகவும் இந்த புதிய அறிக்கை வெளியாகி உள்ளது.

Description

Keywords

Subject::Public libraries, Subject::UNESCO, Subject::Advocacy, Subject::Library advocacy

Citation